சூரிய அணில்
Appearance
சூரிய அணில்கள் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | சுரிடே |
Tribe: | புரோடாக்சுஎரினி |
பேரினம்: | கெலியோசியூரசு டுரோசார்ட், 1880 |
சிற்றினங்கள்[1] | |
|
சூரிய அணில் (Sun squirrel) (கெலியோசியூரசு பேரினம்), என்பது செரினே துணைக் குடும்பத்தின் கீழ் வரும் புரோட்டோக்செரினி அணிலாகும். இவை துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
மரக் கிளைகளில் வெயில் நேரத்தில் படுத்து சூரிய குளியலில் ஈடுபடுவதால் இப்பெயரினைப் பெற்றிருக்கலாம்.
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மனிதனில் குரங்கு அம்மை பரவுவதில் இந்த சூரிய அணில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பேரினத்தின் கீழ் 6 சிற்றினங்கள் உள்ளன:
- காம்பியன் சூரிய அணில், கெலியோசியூரசு காம்பியானசு
- மாற்றக்கூடிய சூரிய அணில், கெலியோசியூரசு மூடாபிலிசு
- சிறிய சூரிய அணில், கெலியோசியூரசு பங்டேடசு
- சிவப்பு-கால் சூரிய அணில், கெலியோசியூரசு ருஃபோபிராச்சியம்
- உருவென்சோரி சூரிய அணில், கெலியோசியூரசு உருவென்சோரி
- சான்ஜ் சூரிய அணில், கெலியோசியூரசு உண்டுலட்டசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 0-8018-8221-4. OCLC 26158608.
- நோவாக், ரொனால்ட் எம். (1999), வாக்கர்ஸ் பாலூட்டிகள் உலகம், 6 வது பதிப்பு, பால்டிமோர் மற்றும் லண்டன் : தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ், பக் 1281–1282.
- https://web.archive.org/web/20070329003419/http://www.squirrels.org/names.html