சூகீசு
தோற்றம்
![]() | ZooKeys doesn't exist. |
துறை | |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | தெர்ரி எர்வின் |
Publication details | |
வரலாறு | 2008–முதல் |
பதிப்பகம் | பென்சாப் வெளியீட்டாளர்கள் |
திறந்த அணுக்கம் | ஆம் |
உரிமம் | CC-BY 4.0 |
1.546 (2020) | |
Standard abbreviations | |
ISO 4 | ZooKeys |
Indexing | |
ISSN | 1313-2989 1313-2970 |
OCLC no. | 248547717 |
Links | |
சூகீசு (ZooKeys) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதி வரலாறு, உயிர்ப்புவியியல் ஆகிய ஆய்வுகளை முதன்மையாக உள்ளடக்கிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழ் ஆகும். இது 2008ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் டெர்ரி எர்வின் (சிமித்சோனிய நிறுவனம்). இது பென்சாப்ட் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது.
சூகீசு அனைத்து புதிய உயிரலகுகளையும் உள்ளடக்கிய உயிரி கலைக்களச்சியமாக ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படும் நாளில் இணைய அணுகலை வழங்குகின்றது.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]- சூடாக்சா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Science; Research findings from L. Penev et al update understanding of science". Ecology, Environment & Conservation (Atlanta): 46. July 10, 2009.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
பொதுவகத்தில் ZooKeys தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் ZooKeys பற்றிய தரவுகள்