சூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூ
ஜான் தோரி (சீ. பேபர்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லேம்பிரிபார்மிசு
குடும்பம்:
டிராக்கிப்டெரிடே
பேரினம்:
சூ

வால்டர்சு & பிட்ச்சு, 1960
சிற்றினம்
  • சூ கிரிடுடேடடு
  • சூ. எலோங்கடசு

சூ (Zu) என்பது நாடாமீன்களின் ஒரு சிறிய பேரினமாகும். தற்போது இரண்டு சிற்றினங்கள் இப்பேரினத்தின் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[1]

  • சூ கிரிடுடேடடு (போனெல்லி, 1819) (இசுகாலோப் நாடாமீன்)[2]
  • சூ. எலோங்கடசு ஹீம்ஸ்ட்ரா & கன்னிமேயர், 1984 (குறுகிய வால் நாடாமீன்)[3]

இசுகாலேப் நாடாமீன் வெப்பமண்டல நிலநேர்க்கோட்டில் உலகின் பெருங்கடல்களைச் சுற்றிக் காணப்படுகிறது, ஆனால் குறுகிய வால் நாடாமீன் தென்கிழக்கு அத்திலாந்திக்குப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Zu in FishBase. April 2012 version.
  2. Bauchot, M.-L., 1987. Poissons osseux. p. 891-1421. In W. Fischer, M.L. Bauchot and M. Schneider (eds.) Fiches FAO d'identification pour les besoins de la pêche. (rev. 1). Méditerranée et mer Noire. Zone de pêche 37. Vol. II. Commission des Communautés Européennes and FAO, Rome
  3. Heemstra, P.C. and S.X. Kannemeyer, 1986. Trachipteridae. p. 399-402. In M.M. Smith and P.C. Heemstra (eds.) Smiths' sea fishes. Springer-Verlag, Berlin
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூ&oldid=3607127" இலிருந்து மீள்விக்கப்பட்டது