சுள்ளிய சாம்பல் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுள்ளிய சாம்பல் மந்தி[1]
PeterMaas-India-MudumalaiNationalPark-Langur1.jpg
முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படும் சுள்ளிய சாம்பல் மந்தி.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனிகள்
குடும்பம்: பழைய உலக குரங்கு
பேரினம்: சாம்பல் மந்தி
இனம்: S. priam
இருசொற் பெயரீடு
Semnopithecus priam
பிலித், 1844
Tufted Gray Langur area.png
சுள்ளிய சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்

சுள்ளிய சாம்பல் மந்தி (Tufted gray langur) ஒரு பழைய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றன[1]. இவை தற்போது அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ளது. இவை தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை

  1. இந்திய சுள்ளிய சாம்பல் மந்தி
  2. இலங்கை சுள்ளிய சாம்பல் மந்தி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

காணொளி