சுலாவெசி பாம்புக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலாவெசி பாம்புக் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
வெயிலோட், 1816
இனம்:
இ. உருபிபெக்டசு
இருசொற் பெயரீடு
இசுபிலோர்னிசு உருபிபெக்டசு
கோல்ட், 1858
துணையினம்
  • இ. உ. உருபிபெக்டசு - கோல்ட், 1858
  • இ. உ. சூலான்சிசு - (ஷ்லேகல், 1866)

சுலாவெசி பாம்புக் கழுகு (Sulawesi serpent eagle)(இசுபிலோர்னிசு உருபிபெக்டசு) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Spilornis rufipectus". IUCN Red List of Threatened Species 2016: e.T22695313A93502324. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22695313A93502324.en. https://www.iucnredlist.org/species/22695313/93502324. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_பாம்புக்_கழுகு&oldid=3759799" இலிருந்து மீள்விக்கப்பட்டது