சுலவேசி குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலவேசி குயில்
சுலவேசி குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குகுலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கு. கிராசிரோசிட்ரிசு
இருசொற் பெயரீடு
குக்குலசு கிராசிரோசிட்ரிசு
வால்டன், 1872

சுலவேசி குயில் (Sulawesi cuckoo)(குக்குலசு கிராசிரோசிட்ரிசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் சிற்றினம் ஆகும். இது பெரும்பாலும் சுலவேசி பருந்து-குயில் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற பருந்து-குயில்களுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.[2] இது இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Cuculus crassirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22683827A130085733. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22683827A130085733.en. https://www.iucnredlist.org/species/22683827/130085733. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Payne, Robert B. (2005) The Cuckoos, Oxford University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலவேசி_குயில்&oldid=3488099" இலிருந்து மீள்விக்கப்பட்டது