சுலக்சனா நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுலக்சனா நாயக்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சுலக்சனா நாயக்
பிறப்பு 10 நவம்பர் 1978 (1978-11-10) (அகவை 41)
இந்தியா
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 2) ஆகத்து 14, 2002: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஆகத்து 29, 2006: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 30) சூலை 10, 2002: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 21, 2009:  எ ஆத்திரேலியா
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுஒ.நாஇ -20
ஆட்டங்கள் 2 31 6
ஓட்டங்கள் 62 467 69
துடுப்பாட்ட சராசரி 20.66 19.45 11.50
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் புள்ளி 25 79* 32
பந்துவீச்சுகள்
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 1/2 16/18 2/2

சூன் 22, 2009 தரவுப்படி மூலம்: Cricinfo

சுலக்சனா நாயக் (Sulakshana Naik , பிறப்பு: நவம்பர் 10 1978), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்[1][2], 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2006 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 - 2009/10 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Sulakshana Naik". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 24 January 2010.
  2. "Player Profile: Sulakshana Naik". CricketArchive. பார்த்த நாள் 24 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலக்சனா_நாயக்&oldid=2765871" இருந்து மீள்விக்கப்பட்டது