சுரேஷ் அரோரா
Appearance
சுரேஷ் அரோரா | |
---|---|
காவல்துறையின் தலைமை இயக்குநர், பஞ்சாப் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
வாழிடம்(s) | சண்டிகர், இந்தியா |
சுரேஷ் அரோரா (Suresh Arora) 1982 ஆம் ஆண்டு பணிப்பிரிவு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் பஞ்சாப் காவல்துறைத் தலைவராக இருந்தார். இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்தார். அவர் 2019 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெற்றார். பாராளுமன்றச் சட்டத்தின் கீழான, கூட்டாண்மை நிறுவன விவகார அமைச்சின் அதிகார வரம்பின் கீழும் உள்ள ஒரு சட்ட அமைப்பான இந்திய நிறுவனங்களின் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது பஞ்சாபின் தலைமை தகவல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Message from the DGP Punjab". Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-02-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- சுரேஷ் அரோரா பஞ்சாப் டிஜிபியாக பொறுப்பேற்கிறார் பரணிடப்பட்டது 2014-04-06 at the வந்தவழி இயந்திரம்