சும்பா பச்சைப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்பா பச்சைபுறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான
இனம்:
தெ. தெய்சுமானீ
இருசொற் பெயரீடு
தெரெரான் தெய்சுமானீ
செலிஜல், 1879

சும்பா பச்சைப்புறா (Sumba green pigeon)(தெரெரான் தெய்சுமானீ) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Treron teysmannii". IUCN Red List of Threatened Species 2017: e.T22691178A110771148. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22691178A110771148.en. https://www.iucnredlist.org/species/22691178/110771148. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்பா_பச்சைப்புறா&oldid=3774177" இலிருந்து மீள்விக்கப்பட்டது