சுமாத்திரா வால் காக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமாத்திரா வால் காக்கை
படம், ஜான் ஜெரால்டு கீயூல்மான்சு, 1877
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தென்ட்ரோசிட்டா
இனம்:
தெ. ஆக்சிபிடலிசு
இருசொற் பெயரீடு
தென்ட்ரோசிட்டா ஆக்சிபிடலிசு
(முல்லர், 1836)

சுமாத்திரா வால் காக்கை அல்லது சுந்தா வால் காக்கை (தென்ட்ரோசிட்டா ஆக்சிபிடலிசு) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். போர்னியா வால் காக்கை (தெ. சைனெராசென்சு) சில சமயங்களில் இந்தப் பறவையின் துணையினமாகக் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திரா_வால்_காக்கை&oldid=3868571" இலிருந்து மீள்விக்கப்பட்டது