சுமாத்திரா பச்சைப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமாத்திரா பச்சைப்புறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. ஆக்சியூரசு
இருசொற் பெயரீடு
தெரெரான் ஆக்சியூரசு
தெம்மினிக், 1823

சுமாத்திரா பச்சைப்புறா (Sumatran green pigeon)(தெரெரான் ஆக்சியூரசு) என்பது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது சுமாத்திரா மற்றும் மேற்கு சாவகம் தீவுகளில் காணப்படும் இப்பறவை இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Treron oxyurus". IUCN Red List of Threatened Species 2017: e.T22691257A110770683. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22691257A110770683.en. https://www.iucnredlist.org/species/22691257/110770683. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திரா_பச்சைப்புறா&oldid=3774459" இலிருந்து மீள்விக்கப்பட்டது