சுமத்திரா வெண்வயிறு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமத்திரா வெண்வயிறு எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கொறிணி
குடும்பம்:
பேரினம்:
நிவிவென்டர்
இனம்:
நி. பிரெட்டர்னசு
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் பிரெட்டர்னசு
இராபின்சன் & குளாசு, 1916

சுமத்திரா வெண்வயிறு எலி (Montane Sumatran white-bellied rat)(நிவிவென்டர் பிரெட்டர்னசு), சுமத்திரா மலை நிவிவென்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மலைகளில் உள்ள மலைக்காடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Aplin, K. (2016). "Niviventer fraternus". IUCN Red List of Threatened Species 2016: e.T136747A22413037. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T136747A22413037.en. https://www.iucnredlist.org/species/136747/22413037. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமத்திரா_வெண்வயிறு_எலி&oldid=3766924" இலிருந்து மீள்விக்கப்பட்டது