சுந்தா குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தா குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. லார்வாடா
இருசொற் பெயரீடு
கொராசினா லார்வாடா
(முல்லர், 1843)

சுந்தா குயில் கீச்சான் (Sunda cuckooshrike)(கொராசினா லார்வாடா) என்பது காம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இது போர்னியோ, சுமாத்திரா மற்றும் சாவகம் தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Coracina larvata". IUCN Red List of Threatened Species 2018: e.T22706470A130419521. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706470A130419521.en. https://www.iucnredlist.org/species/22706470/130419521. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_குயில்_கீச்சான்&oldid=3868638" இலிருந்து மீள்விக்கப்பட்டது