சுக்லா சரண் நோதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்லா சரண் நோதியா
கூட்டுறவு, பழங்குடியினர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
சட்டமன்ற உறுப்பினர் திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
தொகுதிஜோலைபாரி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிதிரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
பெற்றோர்ரசுமானி நோதியா
வாழிடம்அகர்தலா
கல்விமேனிலைக் கல்வி
மந்திரி சபைதிரிபுரா அரசு

சுக்லா சரண் நோதிடியா (Sukla Charan Noatia) திரிபுராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மாநில அமைச்சரும் ஆவார்.[1] இவர் சாகாவின் இரண்டாவது அமைச்சகத்தில் திரிபுரா அரசாங்கத்தில் கூட்டுறவு, பழங்குடியினர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.[2][3][4] 2023-ல் நடைபெற்ற திரிபுரா சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தேபேந்திர திரிபுராவை 375 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜோலைபாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  2. "Tripura Government Formation 2023: From CM Manik Saha To Sushanta Chowdhury, List of State Ministers Who Took Oath Today | 📰 LatestLY". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  3. "Council of Ministers | Tripura State Portal". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  4. "Tripura cabinet swearing-in ceremony: 8 leaders take oath as Ministers". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  5. "Sukla Charan Noatia Election Results 2023: News, Votes, Results of Tripura Assembly". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  6. "Sukla Charan Noatia: Tripura Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்லா_சரண்_நோதியா&oldid=3816383" இலிருந்து மீள்விக்கப்பட்டது