சீமை மிளகாய்
Appearance
சீமை மிளகாய் | |
---|---|
சீமை மிளகாய் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | உருளைக் கிழங்கு குடும்பம்
(தாவரவியல்) |
பேரினம்: | |
இனம்: | C. annuum
|
இருசொற் பெயரீடு | |
Capsicum annuum L. | |
Varieties | |
| |
வேறு பெயர்கள் [3] | |
|
சீமை மிளகாய் (அறிவியல் பெயர் : Capsicum annuum) [1] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த மிளகாய் குடும்ப செடியாகும்.[2] இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காப் பகுதியாகும். இவை குடைமிளகாய் மற்றும் சாத மிளகாயைப் போல கார சுவையைப்பெற்றுள்ளது.[1] இவை பெரும்பான்மையாக அமெரிக்காவில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. அனைத்துவிதமான சமையலிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Capsicum annuum L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1997-01-22. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.
- ↑ 2.0 2.1 Minguez Mosquera, M. I.; Hornero Mendez, D. (1994) "Comparative study of the effect of paprika processing on the carotenoids in peppers Capsicum annuum of the Bola and Agridulce varieties", Journal of Agricultural and Food Chemistry 42(7): 1555-1560
- ↑ "The Plant List".