சீனா ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீனா ஏர்லைன்சு (China Airlines) தைவானந்தைவானின் முதன்மையானதும் மிகப்பெரியதுமான வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இதன் முதன்மை முனைய மையம் டயோயுவான் வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ளது. இது 11,154 பணியாளர்களைக் கொண்டுள்ளது[1]. உலகின் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்கிறது. இதன் கிளை நிறுவனமான மந்தாரின் ஏர்லைன்சு வட்டாரச் சேவையாக சீனாவிலும் ஆசியாவிலும் உள்ள சேரிடங்களுக்கு சேவை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "China Airlines – About". China Airlines. பார்த்த நாள் 15 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனா_ஏர்லைன்ஸ்&oldid=2893243" இருந்து மீள்விக்கப்பட்டது