எயார்பஸ் எ340

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எயார்பஸ் எ340 - எயார்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நான்கு எந்திரங்கள் கொண்ட ஒரு நீண்டதூர அகலவுடல் வர்த்தக பயனிகள் விமானம்|விமானமாகும். வடிவமைப்பில் இது இரண்டு எந்திரங்கள் கொண்ட எயார்பஸ் எ330யை ஒத்ததாகும். தொடக்கத்தில் இது பழைய தலைமுறை பொயிங் 747 விமானங்களுக்கு மாற்றிடான சிறியரக விமானமாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வெளிவரும் எயார்பஸ் விமானங்கள், பொயிங் 777 ரக விமானங்களுடன் நெடும்தூர மற்றும் மிக நெடும்தூர பாதைகளில் போட்டியிடுகிறது.

Air Jamaica A340-300

தொழில்நுட்பம்[தொகு]

எயார்பஸ் எ340 பல உயர்-தொழில்நுட்ப பண்புக்கூறுகளை உள்ளடக்கியது.

 • முழு இரும தந்தி-முலம்-பறக்கும் விமான கட்டுப்பாட்டு முறைமை
 • வழமையான கட்டுப்பாட்டு நேர்நிரல்களுக்கு பதிலாக பக்ககுற்றி கட்டுப்பாட்டாளம்
 • இரண்டு எந்திர எ330களுக்கு பொது விமானி கணிப்புக்கள்
 • CRT-based glass cockpit displays ; LCD-based on -500 & -600
 • சில ஒருங்குசேர் முதன்மை அமைப்புக்கள்
Olympic Airlines A340-300

விபத்து சராம்சம்[தொகு]

டிசெம்பர் 11, 2005 உள்ளபடி:

உடல் இழப்பு விபத்துகள்[தொகு]

இதுவரைக்கும் எயார்பஸ் எ340க்கு எந்த பாரிய உயிரிழப்பு ஏற்படக்கூடிய விபத்துகளுக்கும் உள்ளாகவில்லை, ஆனால் இரண்டு விமான பாதுகாப்பு|உடல் இழப்பு விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

குறித்துக்கூறல்கள்[தொகு]

எயார்பஸ் எ340-200

 • செட்டை பாவு: 60.3 m
 • செட்டை கோணம்: 30 பாகை
 • அகலம்: 59.39 m
 • உயரம்: 16.7 m
 • சில்லடி: 23.24 m
 • சாதாரண செலுத்தல் கதி: 0.82 Mach
 • அதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach
 • செயட்படும் வீச்சு: 14,800 km
 • பயணிகள் கொள்ளளவு: 239 மூன்று வகுப்புகளிளும்

[1] பரணிடப்பட்டது 2009-09-06 at the வந்தவழி இயந்திரம்

எயார்பஸ் எ340-300

 • செட்டை பாவு: 60.31 m
 • செட்டை கோணம்: 30 பாகை
 • அகலம்: 63.60 m
 • உயரம்: 16.85 m
 • சில்லடி: 25.60 m
 • சாதாரண செலுத்தல் கதி: 0.82 Mach
 • அதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach
 • செயட்படும் வீச்சு: 13,350 - 13,700 km
 • பயணிகள் கொள்ளளவு: 295 மூன்று வகுப்புகளிளும்

[2] பரணிடப்பட்டது 2006-04-26 at the வந்தவழி இயந்திரம்

எயார்பஸ் எ340-500

 • செட்டை பாவு: 63.45 m
 • செட்டை கோணம்: 31.1 பாகை
 • அகலம்: 67.90 m
 • உயரம்: 17.10 m
 • சில்லடி: 27.59 m
 • சாதாரண செலுத்தல் கதி: 0.83 Mach
 • அதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach
 • செயட்படும் வீச்சு: 16,100 - 16,700 km
 • பயணிகள் கொள்ளளவு: 313 மூன்று வகுப்புகளிளும்

[3] பரணிடப்பட்டது 2006-04-22 at the வந்தவழி இயந்திரம்

எயார்பஸ் எ340-600

 • செட்டை பாவு: 63.45 m
 • செட்டை கோணம்: 31.1 பாகை
 • அகலம்: 75.30 m
 • உயரம்: 17.30 m
 • சில்லடி: 32.89 m
 • சாதாரண செலுத்தல் கதி: 0.83 Mach
 • அதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach
 • செயட்படும் வீச்சு: 13,900 - 14,600 km
 • பயணிகள் கொள்ளளவு: 380 மூன்று வகுப்புகளிளும்

[4] பரணிடப்பட்டது 2009-09-17 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்க: திகதி, பாவனை பகுப்புப்படி விமானங்களின் பட்டியல்|விமானங்களின் பட்டியல்

தொடர்புள்ள தகவல்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எயார்பஸ் எ340
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எயார்பஸ்_எ340&oldid=3364950" இலிருந்து மீள்விக்கப்பட்டது