தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 25°4′35″N 121°13′26″E / 25.07639°N 121.22389°E / 25.07639; 121.22389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் வெளிப்புறத் தோற்றம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்சீனக் குடியரசு
இயக்குனர்தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகம்
சேவை புரிவதுதாய்பெய்
அமைவிடம்தாவோ யுவான், தாய்பெய், தைவான்
மையம்
கவனம் செலுத்தும் நகரம்
உயரம் AMSL33 m / 108 அடி
ஆள்கூறுகள்25°4′35″N 121°13′26″E / 25.07639°N 121.22389°E / 25.07639; 121.22389
இணையத்தளம்www.taoyuan-airport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05L/23R 3,660 12,008 ஆஸ்பால்ட்
05R/23L 3,800 12,467 ஆஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள் போக்குவரத்து48,689,372
 4.63%
வானூர்தி போக்குவரத்து265,625
 3.73%
சரக்கு டன்கள்2,182,341.8
 6.05%
சான்றுகள்: இணையதளம்

தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Taoyuan International Airport) (ஐஏடிஏ: TPEஐசிஏஓ: RCTP) என்பது தாய்பெய் பெருநகரத்தில் அமைந்துள்ள தைவானின் முதன்மையான பன்னாட்டு விமான நிலையமாகும். [1] இது தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகத்தால் இயக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், தைவான் தாவோயுவான் 46.5 மில்லியன் பயணிகளையும் 2.3 பில்லியன் சரக்கு போக்குவரத்துகளை கையண்டது. பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் உலகளவில் 11 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும், 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டு சரக்கு போக்குவரத்தின் அடிப்படையில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் திகழ்கிறது. [2] [3]

வரலாறு[தொகு]

முனையங்கள்[தொகு]

காலை நேரங்களில்

தைவான் தாவோயுவான் பன்னாட்டு விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளன, அவை இரண்டு இணைக்கப்பட்டுள்ளது [4] மூன்றாவது முனையத்திற்கு கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. [5]

முனையம் 1[தொகு]

முனையம் 1 கழுகு பார்வையில்

முனையம் 2[தொகு]

புறப்படும் அரங்கம்
வருகை அரங்கம்

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

பயணிகள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
ஏர்ஏசியா கோத்தா கினபாலு
எயர் ஏசியா எக்சு கோலாலம்பூர், நகா, ஒசாகா–கன்சாய்
ஏர் பூசன்[6] புசான்
ஏர் கனடா வான்கூவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entry Persons – By Arriving Point". National Immigration Agency. March 13, 2019. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  2. "Preliminary world airport traffic rankings released". Airports Council International. March 13, 2019. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  3. "International Passenger Rankings". Airports Council International. 2016-04-11. Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  4. "Terminal". Taiwan Taoyuan International Airport. Archived from the original on 2010-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-08.
  5. "Taoyuan to have fourth terminal". 2015-09-14. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  6. "Air Busan". Air Busan. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.