சீட்டோசுகேரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீட்டோசுகேரசு
சீட்டோசுகேரசு பைகலர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லேபரிபார்மிசு
குடும்பம்:
இசுகேரிடே
பேரினம்:
சீட்டோசுகேரசு
மாதிரி இனம்
சீட்டோசுகேரசு பைகலர்
ரப்பெல், 1835[1]

சீட்டோசுகேரசு (Cetoscarus) என்பது கிளி மீன் பேரினம் ஆகும். இது இந்தோ-பசிபிக் பகுதிகளில் காணப்படுகிறது.[2]

சிற்றினங்கள்[தொகு]

  • சீட்டோசுகேரசு பைகலர் (ரப்பெல், 1829)
  • சீட்டோசுகேரசு ஓசெல்லடசு (வலென்சியன்சு, 1840)

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Cof record
  2. Romero, P., 2002. An etymological dictionary of taxonomy. Madrid, unpublished.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீட்டோசுகேரசு&oldid=3206165" இலிருந்து மீள்விக்கப்பட்டது