சி வாஸ் பிரிட்டி
சி வாஸ் பிரிட்டி | |
---|---|
வேறு பெயர் | She Was Pretty |
வகை | காதல் நகைச்சுவை |
எழுத்து | ஜோ சுங் ஹீ |
இயக்கம் | ஜுங் டே-யூன் |
நடிப்பு | ஹவாங் ஜுங்-ஐம் பார்க் சீயோ-ஜோன் சோய் சிவோன் கோ ஜூன்-ஹீ |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரிய மொழி |
அத்தியாயங்கள் | 16 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | ஹான் ஹீ |
படப்பிடிப்பு தளங்கள் | தென் கொரியா |
ஓட்டம் | 70 நிமிடங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை (இரவு 9:55 மணிக்கு) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | Munhwa Broadcasting Corporation |
ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 16, 2015 நவம்பர் 11, 2015 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
சி வாஸ் பிரிட்டி இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜுங் ஜுங் டே-யூன் என்பவர் இயக்க, ஹவாங் ஜுங்-ஐம், பார்க் சீயோ-ஜோன், சோய் சிவோன் மற்றும் கோ ஜூன்-ஹீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3][4][5][6][7][8][9] இந்த தொடர் செப்டம்பர் 16, 2015ஆம் ஆண்டு முதல் முதல் நவம்பர் 11, 2015ஆம் ஆண்டு வரை எம்பிசி என்ற தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.[10][11][12]
இந்த தொடரில் நடிக்கும் ஹவாங் ஜுங்-ஐம் மற்றும் பார்க் சீயோ-ஜோன் இருவரும் இதற்கு முன் கில் மீ, ஹீல் மீ என்ற தொடரில் ஒன்றாக நடித்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது.[13] இந்த தொடர் தமிழ் மொழியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு சிங்கப்பூர் நாட்டுத் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
கதைச்சுருக்கம்
[தொகு]கிம் ஹே-ஜின் மற்றும் மின் ஹ-ரி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் ஒன்றாக ஒரு வீட்டில் வசிகின்றார். ஒரு நாள் கிம் ஹே-ஜின் சிறு வயது தோழன் ஜி சுங்-ஜூன் அமெரிக்காவில் இருந்து கொரியா வருகின்றான். அவனை பார்க்க கிம் ஹே-ஜின் அவள் ஆவலுடன் செல்ல்கிறாள். ஆனால் அவள் தான் அழகு இல்லை அவனுக்கு என்னை பிடிக்காது என்று நின்னைது தனது தோழியான (மின் ஹ-ரி) வை அறிமுகம் செய்து வைக்கிறாள்.
கிம் ஹே-ஜின் வேலை செய்யும் அலுவலகதிற்கு புதிதாக வேலைக்கு வரும் ஜி சுங்-ஜூன் அவனிடம் தன்னை யார் என்று கட்டாமல் பழகி வரும் கிம் ஹே-ஜின், அதே அலுவலக்கத்தில் வேலை செய்யும் கிம் சின்-ஹ்யுக்கு கிம் ஹே-ஜின் மிது காதல் வருகின்றது,. தோழிக்காக நடிக்க வந்த மின் ஹ-ரிக்கு ஜி சுங்-ஜூன் னை காதலிக்கின்றாள் இதை தனது தோழிக்கு சொல்ல தயக்குகின்றாள். ஜி சுங்-ஜூக்கு ஒரு உணர்வு கிம் ஹே-ஜின் தனது சிறு வயது தோழியாக இருக்குமோ என்று, கதை நகர்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hwang Jung-eum, Park Seo-joon to star in She Was Pretty". The Korea Times. 30 July 2015. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
- ↑ "Hwang Jung Eum, Park Seo Joon, Choi Siwon, and Go Joon Hee Confirmed for New Drama!". Soompi. 30 July 2015. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
- ↑ "Hwang Jung Eum, Park Seo Joon, Go Jun Hee confirmed alongside Siwon as the leads for drama She Was Pretty". Allkpop. 30 July 2015. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
- ↑ "Hwang confirmed for new MBC drama". Korea JoongAng Daily. 31 July 2015. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
- ↑ "Hwang Jung Eum, Choi Siwon, Park Seo Joon, and Go Joon Hee Participate in First Script Reading for New Drama". Soompi. 10 August 2015. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
- ↑ "She Was Pretty gains popularity in China". The Korea Times. 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 September 2015.
- ↑ Lee, Yousun (5 October 2015). "She Was Pretty reveals behind cuts of Hwang Jung-eum and Park Seo-joon". Asia Today. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
- ↑ "Park Seo Joon Thinks His Chemistry With Hwang Jung Eum Is Off The Charts". Soompi. 7 October 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
- ↑ "Hwang Jung Eum Tells Viewers What to Expect in Upcoming Episodes of She Was Pretty". Soompi. 7 October 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
- ↑ Lee, Ji-young (26 August 2015). "She Was Pretty Releases First Teaser of Hwang Jung Eum and Park Seo Joon". enewsWorld. Archived from the original on 5 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
- ↑ "Rambunctious Hwang Jung Eum Steals Spotlight in New She Was Pretty Poster". Soompi. 11 September 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
- ↑ Doo, Rumy (14 September 2015). "She Was Pretty boasts 'perfect casting,' says director". K-Pop Herald. பார்க்கப்பட்ட நாள் 14 September 2015.
- ↑ Ahn, Woorim (5 December 2014). "Leading Roles Of Drama Kill Me, Heal Me Are Confirmed". BNTNews. Archived from the original on 30 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- She Was Pretty official MBC website (கொரிய மொழி)
- She Was Pretty at MBC Global Media