பார்க் சீயோ-ஜோன்
பார்க் சீயோ-ஜோன் | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 16, 1988 சியோல் தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
மற்ற பெயர்கள் | பார்க் சீயோ-ஜுன் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2011-இன்று வரை |
பார்க் சீயோ-ஜோன் (ஆங்கில மொழி: Jung Il-woo) (பிறப்பு: டிசம்பர் 16, 1988 ) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் டிரீம் ஹை 2 (2012),[1] கில் மீ, ஹீல் மீ (2015), சி வாஸ் பிரிட்டி (2015), இட்டாவோன் கிளாஸ் (2020) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.[2][3]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
பார்க் திசம்பர் 16, 1988 ஆம் ஆண்டில் சியோலில் பிறந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் 19 வயதாக இருந்தபோது தனது கட்டாய இராணுவ சேவையில் இணைந்து 2010 இல் விடுவிக்கப்பட்டார்.[4]
தொழில் வாழ்க்கை[தொகு]
இவர் 2011 ஆம் ஆண்டு பேங் யோங் குக்கின் 'ஐ ரிமம்பர்' என்ற இசை காணொளி மூலம் பொழுதுபோக்குத் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு 'ட்ரீம் ஹை 2' என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமானார்.[5][6] அதை தொடர்ந்து 'போட்ஸ் ஒப் கோல்ட்' (2013), 'ஒன் வார்ம் வேர்ல்ட்' (2013) போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[7] 2014 ஆம் ஆண்டு 'அ விட்ச்ஸ் லவ்' என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.[8] 2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 'மியூசிக் பேங்க்' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.[9][10]
2015 ஆம் ஆண்டு இவர் நடித்த கில் மீ, ஹீல் மீ மற்றும் சி வாஸ் பிரிட்டி போன்ற நாடகங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.[11][12][13][14] அதே ஆண்டில் 'தி குரோனிக்கல்ஸ் ஆஃப் ஈவில்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[15] 2016 ஆம் ஆண்டு 'ஹ்வாரங்' என்ற வரலாற்றுத் தொடரிலும்,[16][17] 2017 ஆம் ஆண்டு 'பைட் போர் மை வெ' என்ற காதல் நாடகத்திலும் நடித்தார்.[18] இந்த தொடர்கள் கொரியத் தொலைக்காட்சி நாடகங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது மற்றும் அதன் நேர மதிப்பீட்டில் முதலிடத்தைப் பிடித்தது.[19]
2018 ஆம் ஆண்டு 'வட்ஸ் ரோங் வித் செகிரேட்டரி கிம்'[20][21] என்ற தொடரிலும் 2019 ஆம் ஆண்டு அகாதமி விருது வெற்ற பாரசைட்டு என்ற திரைப்படத்தில் கௌரவத்தோற்றத்திலும் நடித்துள்ளார்.[22] 2020 ஆம் ஆண்டு இட்டாவோன் கிளாஸ் என்ற என்ற வெற்றி தொடரில் நடித்துள்ளார்.[23][24]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kim, Jessica (13 January 2012). "Official poster for Dream High 2 revealed". 10Asia. பார்த்த நாள் 2013-05-11.
- ↑ Kim, Ji-yeon (16 January 2012). "Dream High 2 Park Seo Joon the Next Kim Soo Hyun?". enewsWorld. பார்த்த நாள் 2014-01-30.
- ↑ Lee, Cory (30 October 2013). "Park Seo-joon Joins Han Hye-jin's New Drama". TenAsia. மூல முகவரியிலிருந்து 2014-06-07 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Fight My Way: Park Seo Joon reveals the similarity between him and his character" (14 June 2017). பார்த்த நாள் 2017-07-17.
- ↑ Kim, Jessica (January 13, 2012). "Official poster for Dream High 2 revealed". 10Asia.
- ↑ Kim, Ji-yeon (January 16, 2012). "Dream High 2 Park Seo Joon the Next Kim Soo Hyun?". enewsWorld. மூல முகவரியிலிருந்து February 2, 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ Lee, Cory (October 30, 2013). "Park Seo-joon Joins Han Hye-jin's New Drama". TenAsia. மூல முகவரியிலிருந்து June 7, 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "[Herald Interview Park Seo-joon, from shy teen to lively boy next door]". The Korea Herald (July 30, 2017).
- ↑ Hong, Grace Danbi (October 17, 2013). "SISTAR's Bora and Park Seo Joon to MC Music Bank". enewsWorld. மூல முகவரியிலிருந்து February 2, 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ Lee, Cory (October 18, 2013). "SISTAR Bora, Park Seo-joon to Host KBS's Weekly Music Show". TenAsia. மூல முகவரியிலிருந்து June 7, 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Park Seo Joon's Fans Gift 'Kill Me Heal Me' Set with Snack Truck" (March 4, 2015). மூல முகவரியிலிருந்து July 29, 2017 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Park Seo Jun Holds His First Fan Meeting in Japan" (March 15, 2016).
- ↑ "Hwang Jung-eum, Park Seo-joon to star in 'She Was Pretty'" (July 30, 2015).
- ↑ "Park Seo-joon's popularity soars in China" (October 21, 2015).
- ↑ "New thriller 'Chronicles of Evil' a study of moral boundaries" (May 13, 2015).
- ↑ "Park Seo-joon, Park Hyung-sik and Go Ara to star in 'Hwarang'". The Korea Times (January 5, 2016).
- ↑ "Beautiful men come of age in new KBS period drama" (December 16, 2016).
- ↑ "'Ssam My Way' to star actors Park and Kim" (February 25, 2017).
- ↑ "[INTERVIEW Actor finds worries increase along with popularity]" (August 2, 2017).
- ↑ "Park Seo-jun, Park Min-young cast in drama" (May 4, 2018).
- ↑ "Park Seo-joon on why he chose 'What's Wrong with Secretary Kim'" (May 30, 2018).
- ↑ "[단독 박서준, 봉준호 '기생충' 특별출연..스크린 대세 잇는다]".
- ↑ Yeon, Hwi-seon (July 18, 2019). "박서준X김다미X유재명, JTBC '이태원 클라쓰' 출연 확정 [공식]" (ko).
- ↑ "Park Seo-joon to show perfect sync with original webcomic in 'Itaewon Class'" (January 3, 2020).