உள்ளடக்கத்துக்குச் செல்

சி. கே. சசீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. கே. சசீந்திரன்  (C. K. Saseendran) இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் விவசாயியும் மற்றும் கேரளா மாநிலத்தின், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

இவர் தன் எளிமையான வாழ்வினால் பெயர் பெற்றவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக உள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kerala 2016 C K SASEENDRAN (Winner) KALPETTA". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  2. "C K Saseendran Gets Third Term". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  3. "C K SASEENDRAN KALPETTA". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  4. "C K Saseendran gets a well-deserved win". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._சசீந்திரன்&oldid=3485996" இலிருந்து மீள்விக்கப்பட்டது