சிவஞான வள்ளல்
Appearance
சிவஞான வள்ளல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் ஆவார். இவர் தமிழில் இருபது நூல்களை பாடியுள்ளார். இவற்றை வேதாந்தநூல்கள் என்பர்.
வாழ்க்கை
[தொகு]சிவஞான வள்ளல் சீர்காழியில் வாழ்ந்தவர். காழிக் (சீர்காழி) கண்ணுடைய வள்ளல் என்பவரின் மாணாக்கர் சுயம்பிரகாச வள்ளல். சுயம்பிரகாச வள்ளலின் மாணாக்கர் சிவஞான வள்ளல்.
இவர் கையாளும் நூல்களில் குறிப்பிடத் தக்கவை
|
|
|
|
இவர் கையாளும் தொடர்களைப் கொண்ட முன்னோர் நூல்கள்
|
|
|
|
எழுதியுள்ள நூல்கள்
[தொகு]- சத்திய ஞான போதம்
- பதி பசு பாச விளக்கம்
- சித்தாந்த தரிசனம்
- உபதேச மாலை
- சிவஞானப் பிரகாச வெண்பா
- ஞான விளக்கம்
- அத்துவிதக் கலிவெண்பா
- அதிரகசியம்
- சிவாகமக் கச்சிமாலை
- கருணாமிர்தம்
- சுருதிசார விளக்கம்
- சிந்தனை வெண்பா
- நிராமய அந்தாதி
- திருமுகப் பாசுரம்
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005