சத்திய ஞான போதம்
Appearance
சத்திய ஞான போதம் என்பது சிவஞான வள்ளல் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
இதன் சிறப்புகள்
- கொல்லாமையை வலியுறுத்துதல்
- தசகாரியத்தின் விளக்கத்தை மூன்றே பாடல்களில் கூறுதல்
- சந்நியாசம், அதிவருணாச்சிரமி ஆகியவற்றுக்கு இலக்கணம் கூறுதல்
முதலானவை
இந்நூல் அடிகளில் ஒன்று
- கொல்லா விரதமே விரதம், தேவி காலோத்திரத் தேற்றமே தேற்றம்
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005