அத்துவிதக் கலிவெண்பா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அத்துவிதக் கலிவெண்பா என்னும் நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குகிறது.
இதன் ஆசிரியர் சிவஞான வள்ளல். கலிவெண்பாவாலான இந்த நூலில் 30 கண்ணிகள் உள்ளன.
இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005