சில்வியோ பெர்லுஸ்கோனி
Appearance
சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi,செப்டம்பர் 29, 1936- 12 ஜூன், 2023) முன்னாள் இத்தாலியப் பிரதமர். மூன்று முறை - 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். [2] ஃபோர்சா இத்தாலியா எனும் அரசியல் கட்சியை 1993இல் தொடங்கி அக்கட்சியின் தலைவராகச் செயற்பட்டர்.[3][4]
அரசியல் தவிர தொழிலதிபர், இசை எழுத்தாளர், விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆவார். இவர் 2023 இல் மரணிக்கும்போது இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The World's Billionaire -#90 Silvio Belusconi & family, Forbes, March 5, 2008
- ↑ "Silvio Berlusconi". Biography. A&E Television Networks. 2 April 2014. Archived from the original on 6 January 2019. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019. Updated 26 February 2018.
- ↑ Italian Notebook (10 January 1994). "Berlusconi taps into the Italian Dream". The Daily Telegraph: p. 24 இம் மூலத்தில் இருந்து 16 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230616091539/https://www.newspapers.com/article/the-daily-telegraph/126492046/.
- ↑ Ed Vulliamy (8 January 1994). "Italian right enters poll race divided". The Guardian: p. 12 இம் மூலத்தில் இருந்து 16 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230616090523/https://www.newspapers.com/article/the-guardian/126492362/.
- ↑ "Silvio Berlusconi & family". Forbes. June 2023. Archived from the original on 12 June 2023. பார்க்கப்பட்ட நாள் 12 June 2023.