மார்யோ மோன்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்யோ மோன்டி
இத்தாலியப் பிரதமர்
பதவியில்
நவம்பர் 16, 2011
குடியரசுத் தலைவர்ஜார்ஜியோ நபோலிடானோ
Succeedingசில்வியோ பெர்லுஸ்கோனி
போட்டிமைக்கான ஐரோப்பிய ஆணையர்
பதவியில்
15 செப்டம்பர் 1999 – 30 அக்டோபர் 2004
குடியரசுத் தலைவர்ரோமனோ பிராடி
முன்னையவர்கரேல் வான் மீர்ட்
பின்னவர்நீலி குரோசு
உள்ளக சந்தை மற்றும் சேவைகளுக்கான ஐரோப்பிய ஆணையர்,வரிகள் மற்றும் சுங்கத்தீர்வைக்கான ஐரோப்பிய ஆணையர்
பதவியில்
18 சனவரி 1995 – 15 செப்டம்பர் 1999
குடியரசுத் தலைவர்ஜாக் சான்டர்
மானுவல் மாரின்
முன்னையவர்ரானிரோ வன்னி டொர்சிராஃபி
பின்னவர்பிரிட்ஸ் போல்கெஸ்டீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 மார்ச்சு 1943 (1943-03-19) (அகவை 81)
வரீசு , இத்தாலி
அரசியல் கட்சிசுயேட்சை
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிபொக்கோனி பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்

மார்யோ மோன்டி (Mario Monti, பிறப்பு 19 மார்ச் 1943) இத்தாலியைச் சேர்ந்த ஓர் பொருளியலாளரும் அரசியல்வாதியுமாகும். 1995ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஐரோப்பிய ஆணையத்தில் உள்ளக சந்தை , சேவைகளுக்கு மற்றும் வரிகள், சுங்கத்தீர்வைக்கான ஆணையராகப் பணியாற்றியுள்ளார். பொக்கோனி பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கல்வித்துறை நிர்வாகி (Rector) ஆகவும் உள்ளார். நவம்பர் 2011இல் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் பதவி விலகலை அடுத்து நாட்டை முன்னின்று நடத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாடாளுமன்ற (செனட்)த்தின் வாழ்நாள் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Italy Prez names Mario Monti senator for life". Ibnlive.in.com. 10 May 2011. Archived from the original on 13 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 November 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்யோ_மோன்டி&oldid=3567383" இலிருந்து மீள்விக்கப்பட்டது