சிறுநீர்த்தாரை அடைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறுநீர்த்தாரை அடைப்பு
Gray1142.png
Urethra is tube at center.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புurology
ஐ.சி.டி.-10N35.
ஐ.சி.டி.-9598
நோய்களின் தரவுத்தளம்13562
MedlinePlus001271
ஈமெடிசின்med/3075
MeSHC12.777.767.700.700

வெட்டை நோய் கோனக்கால் கிருமிகள், சிறுநீர்த் தாரையில் உள்ள “ம்யூக்கஸ்” என்ற ‘சவ்வுப் பகுதியை’ தாக்கி அழற்சி ஏற்படுத்தி, அதைத் தடித்த கனமான இறுகிய குழயாக மாற்றி சிறுநீர்த்தாரையில் அடைப்பு உண்டாக்கிவிட்டது. இதனால் சிறுநீர் வரத்தடை ஏற்பட்டது. சிறுநீரும் கடுத்து, தீயாக எரிந்து வரும்.

பாலியல் நோய்கள்[தொகு]