சிறுநீரில் விந்தணுக்கள்
Appearance
சிறுநீரில் விந்தணுக்கள் | |
---|---|
சிறப்பு | andrology, சிறுநீரியல் |
சிறுநீரில் விந்தணுக்கள் (Spermaturia) என்பது சிறுநீரில் விந்தணுக்கள் இருப்பதைக் குறிக்கும் நிலையாகும்.[1]
இது மற்ற இனங்களின் ஆண்களில் காணப்படலாம். சில நேரங்களில் கால்நடை மருத்துவத்தில் விலங்குகளிலும் கண்டறியப்படலாம்.[2] இதற்கு முக்கிய காரணமாக பெரும்பாலும் பிற்போக்கு விந்துதள்ளல் உள்ளது. உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிக்கும் போது இது உடலியல் சார்ந்ததாக நிகழ்வாகக்கூட இருக்கலாம்
ஒருவருடைய சிறுநீரில் விந்தணு காணப்படுவது தாட் நோய்க்கூட்டகுறியின் பொதுவான அறிகுறியாகும்.[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pedersen, J. L., et al. "Spermaturia and puberty." Archives of Disease in Childhood 69.3 (1993): 384-387.
- ↑ Beatrice, Laura, et al. "Comparison of urine protein-to-creatinine ratio in urine samples collected by cystocentesis versus free catch in dogs[தொடர்பிழந்த இணைப்பு]." Journal of the American Veterinary Medical Association 236.11 (2010): 1221-1224.
- ↑ "The Concept And Epidemiology Of Dhat Syndrome". www.jpps.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.