டாய் ஸ்டோரி (திரைப்படம்)
Appearance
டாய் ஸ்டோரி Toy Story | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜான் லஸ்சீட்டர் |
தயாரிப்பு | ரால்ப் கக்கென்ஹைம் பான்னி அர்னால்ட் |
திரைக்கதை | ஜாஸ் வேடன் ஆன்ட்ரூ ஸ்டான்டன் ஜோயல் கோஹன் அலெக் சோகோலோவ் |
இசை | ராண்டி நியூமன் |
நடிப்பு | டாம் ஹாங்க்ஸ் டிம் ஆலன் டான் ரிக்கில்ஸ் ஜிம் வார்னி வால்லஸ் ஷான் ஜான் ராட்சென்பர்கர் அண்ணீ பாட்ஸ் ஜான் மாரிஸ் லாரி மெட்கால்ப் எரிக் வான் டெட்டன் |
படத்தொகுப்பு | ராபர்ட் கார்டன் லீ அங்க்ரிச் |
கலையகம் | பிக்ஸ்சார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்கள் |
வெளியீடு | நவம்பர் 22, 1995 |
ஓட்டம் | 81 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $30 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $361,958,736[1] |
டாய் ஸ்டோரி (Toy Story) 1995 இல் வெளியான ஒர் அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். டிஸ்னி மற்றும் பிக்ஸர் குழுமத்தின் முதல் அசைவூட்டத் திரைப்படமாகும். இது நவம்பர் 30, 1995 அன்று வெளியிடப்பட்டது. ஜான் லஸ்சீட்டர் ஆல் இயக்கப்பட்டது.முதன் முதலாக கணினியை பயன்படுத்தி படம் அசைவூடப்பட்டது. முன்னர் கையால் வரைந்து பின்னர் படம் அசைவூட்டப்பட்டது. டாய் ஸ்டோரி திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக மேலும் இரண்டு டாய் ஸ்டோரி திரைப்படங்கள் இயக்கப்பட்டன. டாய் ஸ்டோரி 2 1999 இல் வெளியிடப்பட்டது. டாய் ஸ்டோரி 3 2010 இல் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Toy Story". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் February 18, 2010.