வல்லவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவன்
வல்லவன் சுவரொட்டி
இயக்கம்சிலம்பரசன்
தயாரிப்புபி. எல். தேனப்பன்
கதைசிலம்பரசன்
பாலகுமாரன்
வசனம்பாலகுமாரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசிலம்பரசன்
நயன்தாரா
ரீமா சென்
சந்தியா
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புஆன்டனி
கலையகம்சிறி ராஜ் லட்சுமி பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 21, 2006 (2006-10-21)
ஓட்டம்185 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்200 மில்லியன் (US$2.5 மில்லியன்)

வல்லவன் (Vallavan) 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சிலம்பரசன் இயக்கி நடித்தார். இவருடன் நயன்தாரா,ரீமா சென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி அமரன் மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவன்_(திரைப்படம்)&oldid=3660862" இலிருந்து மீள்விக்கப்பட்டது