லெமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி replaced: Chordata → முதுகுநாணி using AWB
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19: வரிசை 19:
**[[Indriidae]]
**[[Indriidae]]
}}
}}
'''லெமூர்''' என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] [[தீவு|தீவில்]] வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம் ]](simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
'''லெமூர்''' என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] [[தீவு|தீவில்]] வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம் ]]''(simian, apes)'' என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் ''(prosmian)'' என்றும் வகைப்படுத்துகிறார்கள்.


==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==

09:41, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

Lemurs[1]
வரிவால் லெமூர் (Lemur catta)
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
Lemuriformes

Gray, 1821
Superfamilies and Families

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lemur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 111–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெமூர்&oldid=984456" இலிருந்து மீள்விக்கப்பட்டது