யான்கோ டிப்சாரெவிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:டென்னிஸ் வீரர்கள் சேர்க்கப்பட்டது using HotCat |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox tennis biography |
{{Infobox tennis biography |
||
|image= Janko Tipsarevic at the 2011 Australian Open1.jpg |
|image= [[File:Janko Tipsarevic at the 2011 Australian Open1.jpg|200px]] |
||
|caption = யான்கோ டிப்சாரெவிச் [[2011]] [[ஆஸ்திரேலிய ஓப்பன்]] போது |
|caption = யான்கோ டிப்சாரெவிச் [[2011]] [[ஆஸ்திரேலிய ஓப்பன்]] போது |
||
|playername= யான்கோ டிப்சாரெவிச்</br><small>Јанко Типсаревић</small> |
|playername= யான்கோ டிப்சாரெவிச்</br><small>Јанко Типсаревић</small> |
05:08, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
யான்கோ டிப்சாரெவிச் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் போது | |
நாடு | வார்ப்புரு:FR-YUG (2002–2003) செர்பியா மொண்டெனேகுரோ (2003–2006) செர்பியா (2006–நடப்பு) |
---|---|
வாழ்விடம் | பெல்கிரேட், செர்பியா |
உயரம் | 1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்) |
தொழில் ஆரம்பம் | 2002 |
விளையாட்டுகள் | வலது-கை (இரு கை-பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | $4,266,999 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 188–164 (53.41%) |
பட்டங்கள் | 2 |
அதிகூடிய தரவரிசை | No. 9 (14 நவம்பர் 2011) |
தற்போதைய தரவரிசை | No. 9 (28 நவம்பர் 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 3R (2008) |
பிரெஞ்சு ஓப்பன் | 3R (2007,2009, 2011) |
விம்பிள்டன் | 4R (2007, 2008) |
அமெரிக்க ஓப்பன் | QF (2011) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | RR (2011) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 47–65 (41.95%) |
பட்டங்கள் | 0 |
அதியுயர் தரவரிசை | No. 46 (25 ஏப்ரல் 2011) |
இற்றைப்படுத்தப்பட்டது: 20:34, 28 நவம்பர் 2011 (UTC). |
யான்கோ டிப்சாரெவிச் (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.
தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ B92 (2008-07-30). "Povređeni "Pipsi" odustao od dubla" (in செர்பியன்). பார்க்கப்பட்ட நாள் 2008-07-31.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Andy Murray v Janko Tipsarevic as it happened
- ↑ Farmers Classic