யான்கோ டிப்சாரெவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யான்கோ டிப்சாரெவிச்
யான்கோ டிப்சாரெவிச் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் போது
நாடுவார்ப்புரு:FR-YUG (2002–2003)
 செர்பியாவும் மொண்டெனேகுரோவும் (2003–2006)
 செர்பியா (2006–நடப்பு)
வாழ்விடம்பெல்கிரேட், செர்பியா
உயரம்1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)
தொழில் ஆரம்பம்2002
விளையாட்டுகள்வலது-கை (இரு கை-பின்கையாட்டம்)
பரிசுப் பணம்$4,266,999
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்188–164 (53.41%)
பட்டங்கள்2
அதிகூடிய தரவரிசைNo. 9 (14 நவம்பர் 2011)
தற்போதைய தரவரிசைNo. 9 (28 நவம்பர் 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2008)
பிரெஞ்சு ஓப்பன்3R (2007,2009, 2011)
விம்பிள்டன்4R (2007, 2008)
அமெரிக்க ஓப்பன்QF (2011)
ஏனைய தொடர்கள்
Tour FinalsRR (2011)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்47–65 (41.95%)
பட்டங்கள்0
அதியுயர் தரவரிசைNo. 46 (25 ஏப்ரல் 2011)
இற்றைப்படுத்தப்பட்டது: 20:34, 28 நவம்பர் 2011 (UTC).

யான்கோ டிப்சாரெவிச் (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.

தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Janko Tipsarević
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்கோ_டிப்சாரெவிச்&oldid=3256127" இருந்து மீள்விக்கப்பட்டது