"கலோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
390 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
 
தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப் படுகிறது.
 
சுமார் ஒரு கிராம் எடையுள்ள நீரை ஒரு பாகை செல்சியசு உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றலே ஒரு கலோரி அளவு ஆகும். ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும்.
 
[[பகுப்பு:வெப்பவியல்]]
15,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/949146" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி