"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,964 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== தேயிலை விளையும் பிற நாடுகள் ==
தேயிலை [[சீனா]], [[இலங்கை]], [[கென்யா]], [[துருக்கி]], [[இந்தோனேசியா]], [[வியட்நாம்]], [[வங்காளதேசம்]], [[மாலாவி]], [[உகண்டா]],[[தன்சானியா]] போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.
 
=== தேயிலை வகைகள் ===
தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.
 
==மருத்துவ குணங்கள்==
 
தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் [[புற்று நோய்]], அல்சிமர் நோய் மற்றும் [[இதயம்|இதய நோய்கள்]] ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக [[உலகம்]] முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.<br />
உடல் [[எடை]] குறைக்கவும் தேயிலை உதவுகிறது. [[சீனா|சீனாவிலும்]] [[ஜப்பான்|ஜப்பானிலும்]] நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது. <br />
தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் [[தோல்]] [[புற்று நோய்]] வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் [[பல்]] ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள [[புளோரைடு]] , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது [[இதயம்]] மற்றும் [[ஈரல்]] நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
 
 
==உசாத்துணை==
 
* கிருத்திகா காம்தன் புத்துணர்ச்சி தரும் தேநீர்: சுவையான தகவல்களும் செய்திகளும். பத்திரிக்கைத் தகவல் அலுவலகம், இந்திய அரசு, சென்னை. வெளியிட்ட கட்டுரை.
 
* அறிவியல் ஒளி , ஆகஸ்ட் 2009 இதழ்
 
==மேலும் காண்க==
 
* http://www.teaboard.gov.in
 
* http://en.wikipedia.org/wiki/History_of_tea_in_India
 
* http://en.wikipedia.org/wiki/Indian_tea_culture
 
* http://www.indiatea.org/tea_health/tea_health.html
* http://www.teauction.com/industry/indiantea.asp
 
[[பகுப்பு:பானங்கள்]]
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/927333" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி