அமேசான்.காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bg:Amazon.com
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
| equity = {{increase}} [[ஐக்கிய அமெரிக்கா dollar|US$]] 2.672 [[பில்லியன்]] (''2008'')
| equity = {{increase}} [[ஐக்கிய அமெரிக்கா dollar|US$]] 2.672 [[பில்லியன்]] (''2008'')
| market cap = $21.27 [[பில்லியன்]] (''2008'')
| market cap = $21.27 [[பில்லியன்]] (''2008'')
| products = அமேசான்.வணி
[[A9.com|ஏ9]]
[[Alexa Internet|அலேக்சா இணையம்]]
[[Internet Movie Database|ஐ.எம்.டி.பி]]
[[அமேசான் கிண்டுல்]]
[[அமேசான் வலை சேவைகள்]]
| products = அமேசான்.வணி
[[A9.com|ஏ9]]
[[Alexa Internet|அலேக்சா இணையம்]]
[[Internet Movie Database|ஐ.எம்.டி.பி]]
[[அமேசான் கின்டில்]]
[[அமேசான் வலை சேவைகள்]]
| url = [http://www.amazon.com அமேசான்.வணி]
| url = [http://www.amazon.com அமேசான்.வணி]
| website_type = [[இணைய-வணிகம்]]
| website_type = [[இணைய-வணிகம்]]

18:44, 30 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

அமேசான்.காம் இன்கு.
வகைபொது (நாசுடாக்AMZN)
நிறுவியது1994
நிறுவனர்செப்ரே பி. பீசாசு
தலைமையகம்சியாட்டல், WA, அமேரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முக்கிய நபர்கள்செப்ரே பி. பீசாசு
(Chairman), (CEO) & (President)
துறைRetail
உற்பத்திப்பொருள்அமேசான்.வணி
ஏ9
அலேக்சா இணையம்
ஐ.எம்.டி.பி
அமேசான் கின்டில்
அமேசான் வலை சேவைகள்
வருமானம் US$ 19.166 பில்லியன் (2008)
இயக்க வருமானம் US$ 842 மில்லியன் (2008)
நிகர வருமானம் US$ 645 மில்லியன் (2008)
தொழில் புரிவோர்20,500 (2008)[1]
இணையத்தளம்அமேசான்.வணி
இணையத்தள வகைஇணைய-வணிகம்
விளம்பரம்web banners and videos
மொழிஆங்கிலம், சீனா, பிரஞ்சு, செர்மன், & சப்பானிய மொழி
தொடக்கம்1995

அமேசான்.காம், இன்கு (amazon.com, நாஸ்டாக்: AMZN) என்பது அமேரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இது சியாட்டல், வாசிங்டனில் உள்ளது., இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்சு நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்[2]

செப் பீசாசு அமேசான்.காம்மை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணைய புத்தக அங்காடியாக தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணாவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனெடா, யுனைட்டு கிங்டம், செர்மனி, பிரான்சு, சீனா, சப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.

வெர்டிக்டு ஆராய்ச்சி கழகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி சனவரி 15, 2009 அன்று வெளியிட்டது. அதில், அமேசான் தான் யூ.கே மக்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிகள் விற்பனையாளர் என்று கூறப்பட்டிருந்தது. விற்பணைப்பட்டியலில் மூன்றாவது இடத்தினையையும் பிடித்தது.[3]

மேலும் படிக்க

மேற்கோள்கள்

1. "Company Profile for Amazon.com Inc (AMZN)". பார்க்கப்பட்ட நாள் 2008-10-02.
2. http://www.internetretailer.com/top500/list.asp
3. "Amazon is UK's third favorite retailer". theBookseller.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-15.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்.காம்&oldid=806548" இலிருந்து மீள்விக்கப்பட்டது