Jump to content

மோகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

786 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
 
* ''" திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"'' எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் ''திருவாசகங்'' கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.
 
==உருப்படிகள்==
# வர்ணம் : ''"நின்னுக்கோரி"'' - ஆதி - பூச்சி ஐயங்கார்.
# கீர்த்தனை : ''"ஏன் பள்ளி"'' - ஆதி - [[அருணாச்சல கவிராயர்]].
# கிருதி : ''"ஸதாபாலய"'' - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமணியம்.
# கிருதி : ''"ராராராஜீவ"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவாச்சாரியார்]].
# கிருதி : ''"நனுபாலிம்ப"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/70836" இருந்து மீள்விக்கப்பட்டது