தமிழ் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
| image_size =
| image_size =
| caption =
| caption =
| director = [[C. S. Amudhan]]
| director = [[சி. எஸ். அமுதன்]]
| producer = [[Dhayanidhi Alagiri]]
| producer = [[தயாநிதி அழகிரி]]
| writer = [[C. S. Amudhan]]<br>[[Chandru (writer)|Chandru]]
| writer = [[சி. எஸ். அமுதன்]]<br>[[சந்துரு (எழுத்தாளர்)|சந்துரு]]
| starring =[[Shiva (actor)|Shiva]]<br>[[Disha Pandey]]
| starring =சிவா (நடிகர்)|சிவா]]<br>தீசா பாண்டே
| music = [[Kannan (music director)|Kannan]]
| music = கண்ணன்
| cinematography = [[Nirav Shah]]
| cinematography = நிராவ் ஷா
| editing = [[T. S. Suresh]]
| editing = டி. எஸ். சுரேஷ்
| studio = [[Cloud Nine Movies]]
| studio = கிளவுட் நைன் மூவீஸ்
| distributor = [[Y NOT Studios]]
| distributor = வை நொட் ஸ்டூடியோஸ்
| released = 29 January 2010
| released = 29 சனவரி 2010
| runtime = 160 min.
| runtime = 160 நிமி.
| country = {{IND}}
| country = {{IND}}
| language = [[Tamil language|Tamil]]
| language = [[தமிழ்]]
| budget = $1 million
| budget = $1 மில்.
| gross = $3 million
| gross = $3 மில்.
| preceded_by =
| preceded_by =
| followed_by =
| followed_by =
வரிசை 25: வரிசை 25:
}}
}}


'''தமிழ்ப் படம்''', தயாநிதி அழகிரியின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் தமிழ்த் [[திரைப்படம்]] ஆகும். சி. எஸ். அமுதன் இயக்கியுள்ள இப் படத்தில் சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்துள்ளனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
'''தமிழ்ப் படம்''' [[2010]] ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்பட்ம். [[தயாநிதி அழகிரி]]யின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தை [[சி. எஸ். அமுதன்]] இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]], மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்தனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


==கதைச்சுருக்கம்==
[[கருத்தம்மா|கருத்தம்மாவில்]] இருந்து [[தளபதி (திரைப்படம்)|தளபதி]], [[சிந்னத்தம்பி (திரைப்படம்)|சின்னத்தம்பி]], [[அபூர்வ சகோதரர்கள்]], [[என் ராசாவின் மனசிலே]], [[மொழி (திரைப்படம்)|மொழி]] என்று எந்தப் படத்தையும் வம்புக்கிழுக்கத் தயங்கவே இல்லை. ஆனால் வழக்கம் போல இல்லாமல் தலை கீழாக. கிராமத்தில் [[ஆண்]] [[குழந்தை]] யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால் ஒரு குறிப்பிட்ட மேனரிசத்தைக் காட்டி, அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். அதே ‘கருத்தம்மா’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்(?)படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது மார்க்கட்டில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கோட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”
கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால், அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். ‘[[கருத்தம்மா]]’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு [[சென்னை]]க்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது சந்தையில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==

*[http://www.indiaglitz.com/channels/tamil/article/49309.html தமிழ்ப் படம்]
*[http://www.indiaglitz.com/channels/tamil/article/49309.html தமிழ்ப் படம்]


[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]


[[en:Thamizh Padam]]
[[en:Thamizh Padam]]

22:01, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தமிழ்ப் படம்
இயக்கம்சி. எஸ். அமுதன்
தயாரிப்புதயாநிதி அழகிரி
கதைசி. எஸ். அமுதன்
சந்துரு
இசைகண்ணன்
நடிப்புசிவா (நடிகர்)
ஒளிப்பதிவுநிராவ் ஷா
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
கலையகம்கிளவுட் நைன் மூவீஸ்
விநியோகம்வை நொட் ஸ்டூடியோஸ்
வெளியீடு29 சனவரி 2010
ஓட்டம்160 நிமி.
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$1 மில்.
மொத்த வருவாய்$3 மில்.

தமிழ்ப் படம் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்பட்ம். தயாநிதி அழகிரியின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தை சி. எஸ். அமுதன் இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்தனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கதைச்சுருக்கம்

கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால், அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். ‘கருத்தம்மா’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது சந்தையில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_படம்_(திரைப்படம்)&oldid=686050" இலிருந்து மீள்விக்கப்பட்டது