தயாநிதி அழகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தயாநிதி அழகிரி
Shaik Mydeen With Dayanidhi Azhagiri.jpg
வலப்புறம் உள்ளவர் தயாநிதி
பிறப்புதயாநிதி அழகிரி
செப்டம்பர் 27
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்துரை, தயா
வாழ்க்கைத்
துணை
அனுசா

தயாநிதி அழகிரி, ஒரு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் வழங்குநரும் ஆவார். கிளவுட் நயன் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பேரனும் இந்திய நடுவண் அரசின் வேதியியல் மற்றும் உரங்கள் துறைக்கான முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும் ஆவார். மங்காத்தா, தமிழ் படம் ஆகியவை இவர் தயாரித்த படங்களில் சில.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாநிதி_அழகிரி&oldid=2676475" இருந்து மீள்விக்கப்பட்டது