"ரோசுமேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
பயிரிடல்
(பயிரிடல்)
==புராணம்==
''கடல் துளி'' என்று மொழிபெயர்க்கப்படும் ''ரோஸ் மேரினஸ்'' என்ற சொல்லானது இலத்தீன் சொற்களிலிருந்து வருகிறது. உண்மையில் ஔரானாசின் விந்திலிருந்துப் பிறந்த [[அப்ரடைட்டி|அப்ரோடைட்]] ஆனவள் கடலிலிருந்து எழும்போது ரோசு மேரியையே உடுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அப்ரோடைட் கடவுள் ஆனது ரோசு மேரியுடன் [[கன்னி மேரி|கன்னி மேரியைப்]] போன்றே தொடர்புபடுத்தப்படுகிறது. கன்னி மேரி ஆனவள் ஓய்வெடுக்கையிலே ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அந்நிறமானது மேரியுடன் தொடர்புடையதானதாகக் கூறப்படுகிறது.
 
==பயிரிடல்==
இப்பயிரானது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது தோட்டங்களிலும் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது. அது தவிர பூச்சிக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது. இப்பயிரானது தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் வளருவதில்லை. இப்பயிர் வளர நல்ல நீரோட்ட வசதி இருக்க வேண்டும். மேலும் மண்ணின் [[PH எண்|pH]] மதிப்பானது 7-7.8 வரை இருக்க வேண்டும்.
 
பின்வரும் வகைகள் மட்டுமே பொதுவாக விற்கப்படுகின்றன. அவையாவன,
 
* ''ஆல்பஸ்'' – வெண் பூக்கள்
* ''ஆர்ப்'' – இலைகள் இளம்பச்சை நிறமுடையவை, எலுமிச்சை மணமுடையது
* ''ஔரியஸ்'' – மஞ்சள் புள்ளிகளுடையது
* ''பெனெடென் ப்ளூ'' – நேரான அடர் பச்சை இலைகள்
* ''ப்ளூ பாய்'' – குள்ளமான சிறு இலைகள்
* ''கோல்டன் ரெய்ன்'' – மஞ்சள் வரிகளுடன் கூடிய பச்சை இலைகள்
* ''கோல்டு டஸ்ட்'' - கோல்டன் ரெய்னை விட அடர்வான மஞ்சள் வரிகளுடன் கூடிய அடர் பச்சை இலைகளையுடையது
* ''ஐரீன்'' – தளர்வானது
* ''லாக்வுட் டி ஃபாரஸ்ட்'' – ''டஸ்கன் ப்ளூ''விலிருந்து பெறப்பட்டது
* ''கென் டேய்லர்'' – புதரானது
* ''மெஜோரிக்கா பிங்க்'' – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
* ''மிஸ் ஜெஸ்சோப்ஸ் அப்ரைட்'' – தடிப்பானது, உயரமானது
* ''பிங்கீ'' – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
* ''ப்ராஸ்ட்ரேட்டஸ்''
* ''பிரமிடாலிஸ்'' (a.k.a. ''எரக்டெஸ்'') – இளநீல நிற மலர்கள்
* ''ரோசியஸ்'' – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
* ''சலேம்'' – இளநீல நிற மலர்கள், ''ஆர்ப்பைப்'' போன்றது
* ''செவெர்ன் சீ'' – படரக் கூடியது, மலர்கள் ஆழ்ந்த ஊதா நிறம் உடையவை
* ''டஸ்கன் ப்ளூ'' – நேராக வளரும்
* ''வில்மாஸ் கோல்டு'' – மஞ்சள் இலைகள்
 
==படக்காட்சியகம்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666045" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி