நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,065 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
==நிழல் படங்களின் தொகுப்பு==
 
==அகலப்பரப்பு காட்சி==
 
இந்த நட்சத்திர ஒழுங்கையில் இருந்து பார்த்தால் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தின்]] எதிரா அக்கடல் நிலப்பரப்பான ஹொங்கொங் தீவின் கட்டடங்களின் அழகியக் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி, கட்டடங்களின் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருமையானக் காட்சியை, அநேகமானோர் காணத் தவறுவதில்லை.
{{wide image|Hong Kong at night.jpg|1300px1100px|[[சிம் சா சுயி]] நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] காண்போர் கண்கவர், இரவு நேர [[அகலப்பரப்பு காட்சி]]}}
 
==மேற்கோள்கள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661095" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி