வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொங்கொங் தீவு பகுதியின் கட்டிட வான் பரப்பின் மேல் "வண்ண வான்வெடி முழக்கக் காட்சி"

வண்ண வான்வெடி முழக்கம் என்பது ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களின் போது இடம்பெறும் ஒரு நிகழ்வாகும். குறிப்பாக புத்தாண்டு பிறப்பு நாள், சீனப் (லூனார்) புத்தாண்டு நாள், ஹொங்கொங் சீனாவிடம் கையளிக்கப்பட்ட நாள் போன்ற சிறப்பு நாட்களில் இந்த வண்ண வான்வெடி முழக்கம் ஹொங்கொங் தீவுக்கும், கவுலூன் தீபகற்பம் பகுதிக்கும் இடையிலான விக்டோரியா துறைமுகக் கடலின் மேல், வான்பரப்பில் இடம்பெறும்.

வரலாறு[தொகு]

அகலப்பரப்பு காட்சி[தொகு]

ஹொங்கொங் விக்டோரியா துறைமுகத்தின் மேல், வண்ண வான்வெடி முழக்கம்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]