1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 37: | வரிசை 37: | ||
* பாரம்தூக்குதல் |
* பாரம்தூக்குதல் |
||
* குத்துச்சண்டை |
* குத்துச்சண்டை |
||
* துப்பாக்கிச்சுடு |
|||
* துப்பாக்கிச்சு10டு |
|||
* மற்போர் |
* மற்போர் |
||
06:51, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' மே 1 1954 முதல் மே 9 1954 வரை பிலிப்பைன்ஸ் மனிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.
பங்குபெற்ற நாடுகள்
- ஆப்கானித்தான்
- மியான்மர்
- இந்தோனேசியா
- ஈரான்
- சப்பான்
- பிலிப்பீன்சு
- சிங்கப்பூர்
- தாய்லாந்து
- இந்தியா
- இலங்கை
- நேபாளம்
- பாகிஸ்தான்
- இஸ்ரேல்
- கொரியா
- புரூணை
- சீனா
- ஹொங்கொங்
- வியட்நாம்
- கம்போடியா
ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 75
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 73
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 69
- மொத்தப் பதக்கங்கள் - 218
விளையாட்டுக்கள்
அதிகாரபூர்வமாக 8 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- குத்துச்சண்டை
- துப்பாக்கிச்சுடு
- மற்போர்
ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
நிலை / நாடு / தங்கம் / வெள்ளி / வெண்கலம் / மொத்தம்
1 ஜப்பான் / 38 / 36 / 24 / 98
2 பிலிப்பைன்ஸ் / 14 / 14 / 17 / 45
3 கொரியா / 8 / 6 / 5 / 19
4 பாகிஸ்தான் / 4 / 5 / 0 / 9
5 இந்தியா / 4 / 4 / 5 / 13
6 சீனா / 2 / 4 / 6 / 12
7 மியான்மார் / 2 / 0 / 2 / 4
8 இஸ்ரேல் / 2 / 0 / 1 / 3
9 சிங்கப்பூர் / 1 / 3 / 4 / 8
10 இலங்கை / 0 / 1 / 1 / 2
11 இந்தோனேசியா / 0 / 0 / 3 / 3
12 ஹொங்கொங் / 0 / 0 / 1 / 1
மொத்தம் / 75 / 73 / 69 / 218