1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தோற்றம்
| இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |||
|---|---|---|---|
![]() | |||
| நடத்திய நகரம் | மணிலா, பிலிப்பீன்சு | ||
| பங்கெடுத்த நாடுகள் | 19 | ||
| பங்கெடுத்த வீரர்கள் | 970 | ||
| நிகழ்வுகள் | 8 | ||
| துவக்க விழா | மே 1 | ||
| நிறைவு விழா | மே 9 | ||
| திறந்து வைத்தவர் | பிலிப்பீன்சின் அரசுத்தலைவர் ரமோன் மாக்சேசே | ||
| பந்தம் கொழுத்தியவர் | என்ரிகிட்டோ பீச் | ||
| முதன்மை அரங்கம் | ரிசால் ஞாபகார்த்த அரங்கு | ||
| அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு | |||
| |||
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (II Asian Games)' மே 1 1954 முதல் மே 9 1954 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]
பங்குபெற்ற நாடுகள்
[தொகு]
ஆப்கானித்தான்
மியான்மர்
இந்தோனேசியா
ஈரான்
சப்பான்
பிலிப்பீன்சு
சிங்கப்பூர்
தாய்லாந்து
இந்தியா
இலங்கை
நேபாளம்
- பாகிஸ்தான்
- இஸ்ரேல்
- கொரியா
- புரூணை
- சீனா
- ஹொங்கொங்
- வியட்நாம்
- கம்போடியா
ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
[தொகு]- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 75
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 73
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 69
- மொத்தப் பதக்கங்கள் - 218
விளையாட்டுக்கள்
[தொகு]அதிகாரபூர்வமாக 8 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- குத்துச்சண்டை
- துப்பாக்கிச்சுடு
- மற்போர்
நடத்திய நாடு பிலிப்பீன்சு
| நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| 1 | 38 | 36 | 24 | 98 | |
| 2 | 14 | 14 | 17 | 45 | |
| 3 | 8 | 6 | 5 | 19 | |
| 4 | 4 | 5 | 0 | 9 | |
| 5 | 4 | 4 | 5 | 13 | |
| 6 | 2 | 4 | 6 | 12 | |
| 7 | 2 | 1 | 1 | 4 | |
| 8 | 2 | 0 | 2 | 4 | |
| 9 | 1 | 3 | 4 | 8 | |
| 10 | 0 | 1 | 1 | 2 | |
| 11 | 0 | 0 | 3 | 3 | |
| 12 | 0 | 0 | 1 | 1 | |
| Total | 75 | 73 | 69 | 218 | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manila Times May 9, 1954
- ↑ "Overall medal standings – Manila 1954". ocasia.org. Olympic Council of Asia. Archived from the original on 2012-03-08. Retrieved July 11, 2011.
