"பொபி ஃபாரெல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
== பொனி எம். இசைக்குழுவில் ==
செருமனியில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட [[பொனி எம்.]] என்ற பாப் இசைக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். [[1978]] ஆம் ஆண்டில் "டாடி கூல்" என்ற தனது முதலாவது பாடல் மூலம் பொனி எம். குழு புகழ் பெற்றது. அதே ஆண்டு "றிவர்ஸ் ஒஃப் பாபிலோன்" என்ற பாடலுடன் சேர்ந்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டைருந்ததுதேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவில்[[பிரித்தானியா]]வில் மட்டும் 2 மில்லியன் இசைத்தட்டுகள் விற்கப்பட்டன.
 
[[1986]] ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து<ref>{{cite web | title=Whatever happened to Boney M?| url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/1787544.stm |accessdate=30 December 2010}}</ref>, ஃபாரெல் தனியே வெறு மூன்று பெண் பாடகர்களுடன் இணைந்து "Bobby Farrell of Boney M." என்ற பெயரில் தனது இசைப்பயணத்தை மேற்கொண்டார்.
1,13,587

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/656907" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி