திசுக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திசுக்கோ (Disco, டிஸ்கோ) என்பது ஒரு புகழ்பெற்ற மேற்கத்திய நடன இசைவகை ஆகும். இது பன்கு மற்றும் பாப், ராக் இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1960ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் தோற்றுவிக்கப்பட்டது. இதில் வயலின், மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, பியானோ, மின் கிளபம் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசுக்கோ&oldid=1861527" இருந்து மீள்விக்கப்பட்டது