"விக்ரமாதித்யன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
324 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎விருதுகள்: மேம்படுத்துதல்)
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==எழுத்தும் வாழ்வும்==
 
தன் வாழ்நாளில் பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ள இவர், முதன் முதலில் கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான "சோதனை,"என்னும் பத்திரிக்கையில் பணிபுரிந்தார் பின்னர் விசிட்டர், அஸ்வினி, மயன், [[இதயம் பேசுகிறது (இதழ்)|இதயம் பேசுகிறது]], தாய், [[தராசு (இதழ்)|தராசு]], [[நக்கீரன் (இதழ்)|நக்கீரன்]] ஆகிய பத்திரிகைகளிலும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.
 
”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்` உடபட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. [[நான் கடவுள்]] திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3326898" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி