"பயனர் பேச்சு:பாஸ்கர் துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
830 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
நன்றாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. மற்றும் சில கேள்விகளும் இருக்கின்றன. சற்று விளக்கத்துக்காகத்தான். குறை பிடிக்கவல்ல. தாரும், செய்யும், வாரும் என்றவாறு ஏவல் வினை முடியலாம் என்பதை தெரியும். தரவும், செய்யவும், வரவும் என்றவாறு முடியுமா? இரு சொற்களை இணைக்க மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு இலக்கணமுண்டா? விளக்கினால் நல்லது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:37, 28 சூலை 2021 (UTC)
 
தமிழ் மொழியை நேசிக்கின்றமைக்காக மிக்க நன்றி. மொழிபெயர்ப்பாளர்கள் என்ற பெயரில் தமிழைச் சிதைக்கும் சிலருடன் இன்றும் சச்சரவு ஏற்பட்டு மன வருத்தமுற்றிருந்தேன். அந்நிலையில் தமிழை உயிராக நேசிக்கும் ஒருவரைக் காட்டித் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:45, 28 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3206830" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி