களிமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{ விக்சனரி|களிமண்}}
{{ விக்சனரி|களிமண்}}
'''களிமண்''' ஒருவகையான [[மண்]] வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மண் [[பானை]] போன்ற [[மட்பாண்டம்|மட்பாண்டங்கள்]], பொம்மைகள், [[செங்கல்]] போன்றவை செய்ய பயன்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே களிமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது, பண்டை நாகரிகம் இருந்த இடங்களில் நடந்த பல [[அகழ்வாராய்ச்சி|அகழ்வாராய்ச்சிகளில்]] கிடைத்த [[ஓடு|ஓடுகள்]], [[முதுமக்கள் தாழி|முதுமக்கள் தாழிகள்]] போன்ற பலவும் களிமண்ணால் செய்யப்பட்டவையே.

04:15, 23 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

களிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மண் பானை போன்ற மட்பாண்டங்கள், பொம்மைகள், செங்கல் போன்றவை செய்ய பயன்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே களிமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது, பண்டை நாகரிகம் இருந்த இடங்களில் நடந்த பல அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஓடுகள், முதுமக்கள் தாழிகள் போன்ற பலவும் களிமண்ணால் செய்யப்பட்டவையே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களிமண்&oldid=3202104" இலிருந்து மீள்விக்கப்பட்டது